மே மாதம் வெளியீடு காணும் 'நெஞ்சம் மறப்பதில்லை'

மே மாதம் வெளியீடு காணும் 'நெஞ்சம் மறப்பதில்லை'

1 mins read
32c1857c-e719-4720-af82-7f0266e2c1b1
-

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக் கும் படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை கவுதம் மேனன் தயாரித்துள் ளார். படம் பார்த்த தணிக்கைக் குழுவினர், முதலில் 'ஏ' சான்றிதழ் கொடுத்தனர். இதை ஏற்காத படக்குழுவினர், மறு தணிக்கைக்கு விண்ணப்பித்தனர். தற்போது, மறு தணிக்கைக்குப் பிறகு, இப்படத் திற்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படம் மே மாதத்தில் வெளியீடு காணும் எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.