'பலம்கொண்ட மட்டும் என் கழுத்தை நெரித்தார்'

'பலம்கொண்ட மட்டும் என் கழுத்தை நெரித்தார்'

1 mins read
84b895f6-f8b5-48d6-9079-f56dede5936d
-

அண்மை யில் வெளியாகி இருக்கும் படம் 'டோரா'. இந்தப் படத் தில் நயன் தாரா மூன்று வில் லன்களு டன் நடிக்கிறார். அந்த வில் லன்களில் ஒரு வ ரான வெற்றி, படத் தின் காட்சி நன்றாக இருக் க வேண் டும் என் ப தற் காக தன்னுடைய கழுத்தை நயன் தாரா, அவ ருடைய பலம் கொண்ட மட்டும் நெறித் தார் என்று கூறி யி ருக் கிறார். 'டோரா' படத் தில் மூன்று வட நாட்டு ஆசா மி கள் தான் வில்லன்கள். அந்த வில் லன்களில் ஒரு வ ராக நடித் தி ருந்தார் வெற்றி.