மலையாளத்தில் அவரது அடுத்த படமாக 'சகாவு' தயாராகியுள்ளது. சொல்லப்போனால் துல்கர் படத்திற்கு முன்னே இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் ஐஸ்வர்யா. விரைவில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் ஜானகி என்கிற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு விதமான வேடங்களில் நடித்துள்ளார். அதில் ஒன்று 65 வயது பெண்மணி வேடமாம். இந்த வேடத்திற்கான ஒப்பனையும் அதற்கேற்றாற்போல நடிப்பிலும் அசத்தி இருக்கிறாராம் ஐஸ்வர்யா.
முதுமைக் கோலத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்
1 mins read
-

