சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் 'தொண்டன்'. இதில் விக்ராந்த், சுனைனா இருவரும் முக்கிய கதாபாத்தி ரங்களில் நடித்துள்ளனர். "இது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம். ஜல்லிக்கட்டு, விவசாயிகள் விவகாரம் குறித்துப் பேசியுள்ளோம். ஆனால் இதில் அரசியல் குறித்துப் பேசவில்லை. படத்தில் இடம்பெற்றுள்ள ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் கதாபாத்திரம் அனைவரது மனதையும் கவரும்," என்கிறார் சமுத்திரக்கனி.
'தொண்டன்'
1 mins read
-

