தேசிய விருது; முருகதாஸ் அதிருப்தி

தேசிய விருது; முருகதாஸ் அதிருப்தி

1 mins read
350aba39-84a7-4386-9c84-04ce4631c2c2
-

அண்மையில் 2016ஆம் ஆண்டுக் கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பலருக்கு மகிழ்ச்சி ஏற் பட்டாலும் சிலருக்கு அதிருப்தியை அளித்துள்ளது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசும் தனது அதிருப்தியை வெளிப் படுத்தியிருக்கிறார். தேசிய விருதுகளுக்கான நபர்கள் ஒரு தலைபட்சமாக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார். தேசிய விருதுகள் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் ஒரு கருத்தை முன்வைத்துள்ளார்.