இயக்குநர் அவதாரம் எடுக்கப் போகும் நடிகர் விக்ரம்

இயக்குநர் அவதாரம் எடுக்கப் போகும் நடிகர் விக்ரம்

1 mins read
58711a75-681c-4b9a-bfc5-f4d4b808840d
-

நடிகர் விக்ரம் மிக விரைவில் இயக்குநராக அவதாரம் எடுக்கப் போகிறார். அதற்கான முதற்கட்ட பணிகளை அவர் சத்தமின்றி தொடங்கிவிட்டதாகக் கேள்வி. தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்த கையோடு, படத்தை இயக்கும் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த அவர் முடிவு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். அவரது முதல் படத்தில் நடிக்கப் போகும் கதாநாயகன் யார் என்பதை அவரே விரைவில் அறிவிப்பார் எனவும் கூறப்படுகிறது.