விஷ்ணு விஷாலுடன் முதன் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் அமலா பால். இவர்கள் இணையும் படத்துக்கு 'மின்மினி' எனப் பெயர் சூட்டியுள்ளனர். 'முண்டாசுப்பட்டி' ராம் இப்படத்தை இயக்குகிறார். சஞ்சய், காளிவெங்கட், ராம்தாஸ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர். இத்தகவலை விஷ்ணு விஷால் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார்.
விஷ்ணு விஷாலுடன் ஜோடி சேர்ந்த அமலா
1 mins read
-

