'ஸ்கெட்ச்' படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர் விக்ரமின் ரசிகர்கள். இந்நிலையில் அப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய் சந்தர் இயக்கும் இப்படத்தில் விக்ரம் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஸ்ரீபிரியங்கா நடிக்கிறார்.
விக்ரமின் 'ஸ்கெட்ச்'
1 mins read

