'சங்கிலி புங்கிலி கதவை தொற'

'சங்கிலி புங்கிலி கதவை தொற'

1 mins read
45328871-a6cd-4b57-a530-2dda33ba5972
-

ஜீவா, ஸ்ரீதிவ்யா ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் 'சங்கிலி புங்கிலி கதவை தொற'. இப்படத்தை இயக்குநர் அட்லீ தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தின் முன்னோட்டம் சிறப்பாக இருப்பதால் விநியோகஸ்தர்கள் மத்தியில் தொடக்கத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். "ஒவ்வொருவரின் வெற்றிக்குப் பின்னால் அவர்களுடைய குடும்பம் உள்ளது. அதை மறந்துவிடக் கூடாது. வெற்றியை விட குடும்பம் முக்கியமானது என்பதை அனைவருக்கும் புரியும்படி சொல்லி இருக்கிறோம்," என்கிறார் படத்தின் இயக்குநர் ஐக்.