உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் இணைந்து நடிக்கும் படம் இப்படை வெல்லும். டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷ், சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். கவுரவ் நாராயணன் இயக்க, இமான் இசையமைக்கிறார். தகவல் தொழில்நுட்ப வல்லநராக வரும் உதயநிதி, தன் அபார மூளையால் பலவற்றை எவ்வாறு சாதிக்கிறார் என்பதே இப்படத்தின் கதையாம்.
தகவல் தொழில்நுட்ப வல்லுநராக உதயநிதி
1 mins read
-

