அஷ்வின் நாயகனாக நடிக்கும் படம் 'தொல்லைக்காட்சி'. இதில் நாயகியாக நடிப்பவர் ஜனனி நாயர். சாதிக் கான் இயக்கும் இப்படத்தை பாலா செந்தில் ராஜா தயாரிக்கிறார். "இது ஒரு முழுநீள நகைச் சுவைப் படம். காதல் உள்ளிட்ட பிற அம்சங்களும் உள்ளன. ஆதவன், மனோபாலா, மயில்சாமி உள் ளிட்ட பலரும் இடம்பெற்றுள்ளனர். எனவே நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது," என்கிறார் சாதிக் கான்.
நகைச்சுவைப் படமாக உருவாகிறது 'தொல்லைக்காட்சி'
1 mins read
-

