விஜய் சேதுபதி படம் என்றால் வசூலுக்கு குறைவிருக்காது. அவருடைய படத்தை திரையரங்க உரிமையாளர்கள் நஷ்டம் ஏற்படாது என்று நம்பி வாங்கி வருகின்றனர். இவர் அண்மையில் நடித்திருந்த 'விக்ரம் வேதா' படமும் நல்ல வசூலைப் பெற்றிருக்கிறது. அமெரிக்காவில் இந்தப் படத்தின் வசூல் 6 லட்சம் டாலர்களைக் கடந்துள்ளது. புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் வெளியான 'விக்ரம் வேதா' திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வசூலைக் குவித்த 'விக்ரம் வேதா'
1 mins read
-

