சூர்யா, கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ள நிலையில், படம் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளதாகக் கூறப்படுகிறது. படம் குறித்த நேரத்தில் வெளியாகுமாம்.
முடியும் தருவாயில் சூர்யாவின் புதுப்படம்
1 mins read
-

