அரவிந்த்சாமி, அமலா பால் ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. சித்திக் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியிருப்பதாகப் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தில், நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா மற்றும் மாஸ்டர் ராகவ் ஆகியோரும் உள்ளனர்.
இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'
1 mins read
-

