ஊருக்குப் பெருமை தேடித் தரும் ஐவர்

ஊருக்குப் பெருமை தேடித் தரும் ஐவர்

1 mins read
f556b7b3-24e3-4183-ad30-3fe3b4298c6a
-

தமிழில் ஜல்லிக்கட்டை முன்வைத்து தயாரிக்கப்பட்ட முதல் படம் 'வீரத்திருவிழா'. இதில் புதுமுகம் சத்யா, செல்வம், செல்வா ஆகி யோர் நாயகர்களாக நடிக்க, தேனிகா நாயகியாக அறிமுகமாகிறார். ஐந்து இளையர்கள் ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்று தங்கள் ஊருக்குப் பெருமை தேடித் தருவதுதான் இப்படத்தின் கதையாம்.