இளம் நாயகன் கதிர் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் படம் 'சத்ரு'. ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் இப்படத்தின் கதை. "விறுவிறுப் பான திரைக்கதை காரணமாக ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும். இருக்கை யின் நுனியில் அமர்ந்துதான் படம் முழுவதையும் பார்க்க நேரிடும்," என்கிறார் படத்தின் இயக்குநர்.
கதிர் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் படம் 'சத்ரு'.
1 mins read
-

