அமெரிக்க உதவி கோரும் விஷால்

அமெரிக்க உதவி கோரும் விஷால்

1 mins read
2f090f16-ce7e-4c29-b880-f4b4ffc09a3f
-

இணையத்தில் புதுப் படங்கள் உடனுக்குடன் வெளியாவதைத் தடுக்க தயாரிப்பாளர் சங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பில் அமெரிக்க அரசின் கவனத்தை ஈர்க்க முடிவு செய்துள்ளார் அச்சங்கத்தின் தலைவர் விஷால். இதற்காக ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி அவற்றை வெள்ளை மாளிகைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளார். வெளிநாடுகளில் உள்ள இணைய சர்வர்கள் மூலமாகவே தமிழ்ப் படங்கள் இணையத்தில் வெளியாகின்றன. அந்த சர்வர்களை முடக்குவதே விஷாலில் திட்டம்.