கருத்து வேறுபாடும் ஒரு காதல் கதையும் 'கார்கில்'

கருத்து வேறுபாடும் ஒரு காதல் கதையும் 'கார்கில்'

1 mins read
43f14df0-0acc-44ba-ab19-cc01881c5c45
-

புதுமுகம் ஜிஷ்னு கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'கார்கில்'. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி இயக்குபவர் சிவானி செந்தில். "சென்னையில் இருந்து பெங்களூ ருக்கு காரில் செல்லும் நாயகனுக்கு காதலியுடன் சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது கார்கில் போர் போல் உருவெடுக்கிறது. இப்போர் எப்படி முடிவுக்கு வந்து காதல் கைகூடியது என்பதே கதை," என்கிறார் சிவானி.