நான் 'தனி ஆள்': காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஓவியா

நான் 'தனி ஆள்': காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஓவியா

1 mins read
b17b9d91-50f6-4b4a-968f-ecf1b9a98781
-

'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் சக பங்கேற் பாளரான ஆரவ்வைக் காதலிப்பதாக நடிகை ஓவியா கூறி வந்தார். எனினும் ஆரவ் தரப்பில் இருந்து சாதகமான பதில் வரவே இல்லை. 'பிக்பாஸ்' வீட்டில் இருந்து வெளியேறிய பிறகும் தன் காதலில் உறுதியாக நின்றார் ஓவியா. இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது உறவுநிலை குறித்துக் குறிப்பிட்டு தாம் 'தனி ஆள்' என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் தனது காதலுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்திருப்ப தாகக் கருதப்படுகிறது.