தீயணைப்பு வீரர்களை மெச்சும் விக்ரம் பிரபு

தீயணைப்பு வீரர்களை மெச்சும் விக்ரம் பிரபு

1 mins read
30f117d6-1f4a-47fd-a75e-285300f641fe
-

'நெருப்புடா' படத்தில் தீயணைப்புப் படை வீரராக நடித்துள்ளார் விக்ரம் பிரபு. இது தீயணைப்புத் துறை, அதில் பணியாற்றும் வீரர்களின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள படமாம். இந்நிலையில் இப்படத்தில் நடித்தது தொடர்பான அனு பவங்களைப் பகிர்ந்து கொ ண் டு ள் ளா ர் விக்ரம் பிரபு. திரைப்படத்துக் காக தீயணைப்பு வீரராக நடிப்பதே சிரமமாக இருக் கும் நிலையில், நிஜ வாழ்க்கை யில் தீயணைப்பு வீரர் கள் எத்த கைய சிரமங் களை எதிர்கொள்வார்கள் என்பதை நினைத்து க வ லை ப் ப டு கி றா ர் மனிதர். "தீயணைப்பு வீர னாக சில காட்சிகளில் நடிக்கவே எனக்கு மிக வும் கஷ்டமாக இருந் தது. உண்மையான தீய ணைப்பு வீரர்களின் சேவை, தியாகம் மகத்தானது. இந்தப் படம் வெளி யானதும் தீயணைப்பு வீரர்களைப் பார்த்தால் மக்கள் சல்யூட் அடிப் பார்கள்," என்கிறார் விக்ரம் பிரபு.