திகில் கதையாக உருவாகி வருகிறது 'பலூன்'

திகில் கதையாக உருவாகி வருகிறது 'பலூன்'

1 mins read
196d519a-1b1e-4245-b329-d131d5c52a4f
-

ஜெய், அஞ்சலி, ஜனனி அய்யர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள புதிய படம் 'பலூன்'. திலீப் சுப்புராயன் தயாரித்துள்ள இப்படத்தை சினீஷ் இயக்கி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள் ளார். இது திகில் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம். யோகி பாபுவின் நகைச்சுவை ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்கவைக்கும் என்கிறார் இயக்குநர் சினீஷ்.