விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் முன்னோட்டம், பாடல் வெளி யீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜாவும் சூர்யா வின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. கீர்த்தி சுரேஷ் கதா நாயகியாக நடித்துள்ளார். இது அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த பொழுதுபோக்கு படமாம். எனவே சூர்யாவின் ரசிகர் களுக்கு பெரிய விருந்து கா த் தி ரு ப் ப தா க கோடம்பாக்க விவரப் புள்ளிகள் தெரிவிக் கின்றனர். இந்தப்படம் குறித்து இயக் குநர் விக்னேஷ் சிவன் தமது டுவிட்டர் பக் கத்தில் பதி விட்டுள்ளார். "அன்பான ரசிகர்கள் ஆசைப்பட்டதால் 'தானா சேர்ந்த கூட்டம்' படத் தின் 'இரண்டா வது சிங்கிள்' அக்டோபர் மாத மும் நவம்பரில் டீசரும் இசை, முன்னோட்ட காட்சி வெளியீடு டிசம்பரி லும் நடக்க இருக் கின்றன.
'தானா சேர்ந்த கூட்டம்'
1 mins read
-

