பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் நாயகனாக நடிக்கும் படம் 'படை வீரன்'. தனா இயக்கியுள்ளார். இப்படத்துக்காக எடுக்கப்பட்ட காட்சிகளை அண்மையில் பார்த்த தனுஷ், படக்குழுவை வெகுவாகப் பாராட்டியதுடன் இப்படத்தில் ஒரு பாடலையும் பாட முன்வந்தாராம். இதையடுத்து கார்த்திக் ராஜா இசையில், பிரியன் எழுதிய பாடலை தனுஷ் பாட அண்மையில் அப்பாடல் பதிவு செய்யப்பட்டது.
'படைவீரன்' படத்தில் ஒரு பாடலைப் பாடிய கதாநாயகன்
1 mins read
-

