மூன்று நாயகிகளுடன் உருவாகி உள்ள படம் 'பொட்டு'

மூன்று நாயகிகளுடன் உருவாகி உள்ள படம் 'பொட்டு'

1 mins read
1762def6-80b2-455a-8c72-f3d032f382c3
-

பரத் நாயகனாகவும் நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நாயகி களாகவும் நடிக்கும் படம் 'பொட்டு'. இதில் பில்லி சூனியம் தெரிந்த அகோரியாக நமீதாவும் மலைவாசிப் பெண்ணாக இனியாவும் மருத்துவக் கல்லூரி மாணவியாக சிருஷ்டியும் நடித்துள்ளனர். பேய்க் கதையை மைய மாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாம். 'பொட்டு' மிக விரைவில் திரை காண உள்ளது.