சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில் நயன்தாரா சில நொடிகள் வந்துபோவாராம். அது எதற்காக என்பதை ரகசியமாக வைத்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தின் தெலுங்கு விநியோக உரிமையைக் கைப்பற்றுவதில் பலத்த போட்டி நிலவுவதாகத் தகவல்.
'தானா சேர்ந்த கூட்டம்'
1 mins read
-

