'ஸ்கெட்ச்' முன்னோட்டம்

'ஸ்கெட்ச்' முன்னோட்டம்

1 mins read
94b793ca-58ea-4922-a763-e28da646eb52
-

விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'ஸ்கெட்ச்'. இதில் தமன்னா நாயகியாக நடித்துள்ளார். 'வாலு' விஜய் சந்தர் இயக்குகிறார். தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் முன்னோட்டம் தீபாவளி விருந்தாக வரும் 18ஆம் தேதி வெளியாகிறது. விஜய்யின் 'மெர்சல்' படம் திரையிடப்படும் திரையரங்குகளில் இந்த முன்னோட்டம் திரையிடப்படுமாம். படத்தின் பாடல்களை நவம்பரில் வெளியிட இருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் மாதம் 'ஸ்கெட்ச்' வெளியாகுமாம்.