'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', மலையாளப் பதிப்பில் மம்முட்டி எப்படி நூறு விழுக்காடு பொருந்தி வந்தாரோ, அதேபோல் தமிழில் அரவிந்த்சாமிக்கும் இந்தப் படமும் கதாபாத்திரமும் கச்சிதமாகப் பொருந்தி உள்ளன," என்கிறார் சித்திக். 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் அரவிந்த்சாமியும் அமலா பாலும் இணைந்து நடித்துள்ளனர். தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்கியுள்ளார் சித்திக்.
'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'
1 mins read
-

