வாசன் ஷாஜி இயக்கத்தில் குத்துச்சண்டை வீரர்களுக்கு இடையேயான மோதலைச் சொல்லும் படமாக உருவாகி உள்ளது 'வாண்டு'. சீனு, எஸ்.ஆர்.குணா இருவரும் நாயகர்களாக நடிக்க, நாயகியாக ஷிகா நடித்துள்ளார். இவர்களுடன் மஹகாந்தி, ரமா, சாய்தீனா, புவனேஸ்வரி, ரவிசங்கர், 'வின்னர்' படத் தயாரிப்பாளர் ராமசந்திரன், முருகன், ஆல்விக் ஆகியோரும் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியதுடன், படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார் வாசன் ஷாஜி.
குத்துச்சண்டை வீரர்களைப் பற்றிப் பேசும் புதிய படம் 'வாண்டு'
1 mins read
-

