நடிகர் விமல் சொந்தமாக தயாரித்துள்ள படம் 'மன்னர் வகையறா'. இதில் கயல் ஆனந்தியும் சாந்தினியும் அவரது ஜோடியாக நடித் துள்ளனர். நடிகர்கள் பிரபு, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். பூபதி பாண்டியன் இயக்கும் இப்படத்தில் நகைச்சுவை சற்றே தூக்கலாக இருக்குமாம்.
நகைச்சுவை தூக்கலான 'மன்னர் வகையறா'
1 mins read
-

