வெற்றி செல்வன் இயக்கத்தில் பிரசாந்த், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜானி'. "இது ரஜினி படத்தின் தலைப்பு என்பதால் ரசிகர்கள் மத்தியில் இயல்பாகவே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது அடிதடி, அதிரடி நிறைந்த திகில் கதை. சுவையான திருப்பங்கள் அதிகம் இருக்கும்," என்கிறார் இயக்குநர். இதில் கலகலப்பான பாத்திரத்தில் ஆனந்தராஜும், சிபிஐ அதிகாரியாக சாயாஜி ஷிண்டேவும் நடித்துள்ளனராம்.
அடிதடியும் திகிலும் நிறைந்த படமாக உருவாகிறது 'ஜானி'
1 mins read
-

