யோகி பாபுவின் மார்க்கெட் மதிப்பு உச்சத்துக்குப் போய்க்கொண் டிருக்கிறது. அவர் ஒரு காட்சியில் வந்தாலும் ரசிகர்களும் விமர்சகர் களும் ஆராதிக்கிறார்கள். இதையடுத்து அவர் நடித்துள்ள 'என் ஆளோட செருப்ப காணோம்' படத்துக்கு விநியோகிப்பாளர்கள் மத்தி யில் நல்ல வரவேற்பாம். எனவே படம் சம்பந்தப்பட்ட விளம்பரங்களில் யோகி பாபுவின் புகைப்படத்தையும் சேர்த்திருப்பதாகத் தகவல்.
யோகி பாபுவால் கிடைத்த வரவேற்பு
1 mins read
-

