சிம்பு: யாரும் என்னை மிரட்டவில்லை

சிம்பு: யாரும் என்னை மிரட்டவில்லை

1 mins read
2e332d9f-ea6e-4889-afa4-10630eea5d3b
-

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி ஆகியவற்றுக்கு எதிராக ஒரு பாடலைப் பாடி வெளியிட்டுள்ளார் சிம்பு. இதையடுத்து அவருக்கு மிரட்டல்கள் வந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு காவல் துறையினர் பாதுகாப்பு அளித்துள் ளனர். இந்நிலையில் யாரும் தன்னை மிரட்டவில்லை என சிம்பு கூறியுள்ளார். "பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஓராண்டுக்குப் பிறகே இந்தப் பாடல் வெளி வந்துள்ளது. இது நான் எழுதிய பாடல் அல்ல.