'பள்ளிப் பருவத்திலே'

'பள்ளிப் பருவத்திலே'

1 mins read
93faf2fd-cd51-48c2-bf73-490b51a3d57f
-

நந்தன்ராம், வெண்பா ஜோடி சேர்ந்துள்ள படம் 'பள்ளிப் பருவத்திலே'. நந்தன்ராம் இசையமைப்பாளர் சிற்பியின் வாரிசு. வாசுதேவ் பாஸ்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படம் பள்ளி மாணவர்களையும் கலகலப்பான குடும்பச் சூழலையும் மையப்படுத்தி நகைச்சுவையும் காதலும் கலந்த படைப்பாக உருவாகி இருக்கிறது. எதிர்வரும் டிசம்பர் 15ஆம் இப்படம் திரை காணவுள்ளது.