முன்னோட்டக் காட்சிகளுக்கு வரவேற்பு

முன்னோட்டக் காட்சிகளுக்கு வரவேற்பு

1 mins read
e4e10142-bd75-4cf3-9f68-235e5f6b8ac1
-

பாபி சிம்ஹா, அமலா பால் ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் 'திருட்டுப் பயலே 2'. சுசி கணேசன் இயக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத் திரத்தில் பிரசன்னா நடிக்கிறார். விவேக், ரோபோ சங்கர் தோன்றும் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களை மகிழ்விக்குமாம். அண்மையில் வெளியான முன்னோட்டக் காட்சிகள் வரவேற்பைப் பெற்றுள்ளதாம்.