தவறி விழுந்தார் கங்கனா

தவறி விழுந்தார் கங்கனா

1 mins read
7a2221c2-3867-4343-aee2-a6851170769e
-

ஆங்கிலேயர்களுக்கு எதிரான இந்தப் போரில் ஜான்சி ராணி 40 அடி உயர மதில் சுவரில் ஏறிக் குதிக்கும் காட்சி நேற்று படமாக்கப்பட்டது. அப்போது கங்கனா ரணாவத், ஜான்சி ராணி வேடத்தில் 40 அடி உயர சுவரைக் கயிற்றின் உதவியுடன் ஏறிக் குதித்தார். இதற்கான ஒத்திகை நடந்த போது சுவரில் ஏறிவிட்ட கங் கனா, குதிக்கும்போது சற்று நேரம் தவறியதால் தடுமாறி தரையில் விழுந்தார். எலும்பு பிசகு ஏற்பட்டிருப்பதால் டாக்டர்கள் ஒரு வாரம் அவரை ஓய்வெடுக்கச் சொல்லியிருக் கிறார்கள். இதனால் தற்போது கங்கனா இல்லாத மற்ற காட்சி களைப் படமாக்கி வருகிறார்கள்.