"நான் இதில் ரவுடிகளைப் பேட்டி எடுக்கும் நிருபராக நடித்து இருக்கிறேன். கதைப்படி நிவின் பாலி ஒரு ரவுடி. அவரை நான் பேட்டி எடுக்கிறேன். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை. "இது நல்ல கதை அம்சம் கொண்ட படம். எனக்கு வெற்றிப் படமாக அமை யும் என்று நம்புகிறேன்," என்கிறார் ஷ்ரத்தா.
செய்தியாளர் வேடத்தில் ஷ்ரத்தா
1 mins read
-

