தாயாரிடம் காதலரை அறிமுகம் செய்த ஷ்ருதி

தாயாரிடம் காதலரை அறிமுகம் செய்த ஷ்ருதி

1 mins read
9350504c-45e6-4982-a282-0b765ed87798
-

ஷ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வந்தார். தற்பொழுது அவருக்கு சொல்லிக் கொள்ளும்படி எந்தப் படமும் கைவசம் இல்லை. முதன் முறையாக தனது தந்தை கமலுடன் 'சபாஷ் நாயுடு' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஷ்ருதிஹாசன் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சல் என்வரை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. அண்மையில் இவர் மைக்கேல் கார்சலைத் தன் தயாரான சரிகாவிடம் அறிமுகம் செய்து வைத்தார். விரைவில் ஷ்ருதியும் மைக்கேலும் திருமணம் செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.