'பில்லா பாண்டி' படத்தை அஜித் ரசிகர்கள் மிக ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இதில் ஆர்.கே. சுரேஷ் அஜித் ரசிகராக நடித்துள்ளார். இளையவன் இசையமைக்க கலைக்குமார், தனிக்கொடி, மீனாட்சி சுந்தரம் ஆகிய மூவரும் பாடல்கள் எழுதியுள்ளனர். பொங்கல் பண்டிகையையொட்டி இப்படம் வெளியாக உள்ளது. இந்துஜா நாயகியாக நடிக்க, சரவண ஷக்கி இயக்கத்தில் உருவாகிறது 'பில்லா பாண்டி'.
பொங்கல் பண்டிகையின்போது வலம் வருவான் 'பில்லா பாண்டி'
1 mins read
-

