'திருட்டு பயலே 2' படத்தின் வெற்றி பிரசன்னாவை உற்சாகத் தில் மூழ்கடித்துள்ளது. இது அவரது 25ஆவது படமாம். அது மட்டுமல்ல... இவர் நடித்த 'ஜவான்' என்ற தெலுங்குப் படமும் அண்மை யில் வெளியாகி உள்ளது. தெலுங்கு தேசத்தில் அப்படத் துக்கு செமத்தியான வரவேற் பாம். ஒரே சமயத்தில் இரண்டு வெற்றிப் படங்களில் தனது பங்களிப்பு இருப்பதுதான் பிரசன்னாவின் இரட் டிப்பு மகிழ்ச்சிக் குக் காரணம். இதையடுத்து தனது திரைப் பயணத்தில் உடன் இருந் தவர்களுக்கும் உதவியவர் களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார் பிரசன்னா.
பிரசன்னா: வெற்றிக்கு வழிவகுத்த காயங்கள்
1 mins read
-

