'களறு' என்ற பெயரில் வெளியான குறும்படத்தை வைத்து உருவாகியுள்ளது 'பஞ்சுமிட்டாய்' திரைப்படம். அறிமுக இயக்குநர் மோகன் இயக்கியுள்ளார். மகாபா ஆனந்த், நிகிலா ஜோடி சேர்ந்துள்ளனர். "மகாபாவின் வழக்கமான நகைச்சுவையும் வித்தியாசமான திரைக் கதையும் ரசிகர்களை ஈர்க்கும்," என்கிறார் இயக்குநர் மோகன்.
மகாபா ஆனந்ந்தின் பஞ்சுமிட்டாய்' '
1 mins read
-

