வரலட்சுமி: இப்போதைக்கு அரசியலில் ஈடுபடவில்லை

வரலட்சுமி: இப்போதைக்கு அரசியலில் ஈடுபடவில்லை

1 mins read
a9750aac-3522-43f3-bc7f-498572222188
-

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி அண்மையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தைச் சந்தித்துப் பேசினார். இதன் காரணமாக வரலட்சுமி அரசியலில் இணைந்துவிட்டதாகப் பரவிய செய்திகளுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியான 'சத்யா' திரைப்படம் வெற்றித் திரைப்படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் வெற்றி விழா விற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் வரலட்சுமி பேசும்போது, "சத்யா திரைப்படத்துக்கு நல்ல வி ம ர் ச ன ங் க ளை க் கொடுத்த அனைத்துப் ப த் தி ரி கை யா ள ர் , தொ லை க் கா ட் சி , இ ணை ய த் த ள ந ண் ப ர் க ளு க் கு நன்றி. "சேவ் சக்தி அமைப்பு விஷய மாகத்தான் நான் முதல்வரைச் சந் தித்தேன்.