தமிழ்த் திரையில் தன்னுடைய மாறுபட்ட நடிப்பினால் அனைவரையும் கவர்ந்து முன்னணி நடிகராக வளர்ந்திருப்பவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவர் திரிஷாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள '96' படத்தை அறிமுக இயக்குநரும் 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' படத்தின் ஒளிப்பதிவாளருமான சி.பிரேம் இயக்கி வருகிறார். இப்படத்தை 'செவன் க்ரீன்' அதிக விலைக்கு வாங்கியுள்ளது. மேலும் காதலர் தினத்தன்று இந்தப் படத்தை வெளியீடு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
காதலர் தினத்திற்கு வருகிறார் மக்கள் கலைஞன்
1 mins read
-

