கார்த்திக் ராஜு இயக்கத்தில் தினேஷ், நந்திதா இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கும் `உள்குத்து' எதிர்வரும் 29ஆம் தேதி வெளியாகிறது. சரத் லோகிதஸ்வா, பால சரவணன், சாயா சிங், திலீப் சுப்பராயன், ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், ஸ்ரீமன், செஃப் தாமோதரன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். பணப் பிரச்சினை காரணமாக இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. இப்போது சிக்கல்கள் தீர்ந்து படம் வெளியாகிறது.
'உள்குத்து'
1 mins read
-

