சாதியை எதிர்க்கும் நாயகனாக நடிக்கும் ஆர்.கே.சுரேஷ்

சாதியை எதிர்க்கும் நாயகனாக நடிக்கும் ஆர்.கே.சுரேஷ்

1 mins read
927eef1c-54a4-4c2e-b1f0-7da8b263fea4
-

'பில்லா பாண்டி'யில் சாதி வெறியைக் கடுமையாக எதிர்க்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆர்.கே.சுரேஷ். இது அஜித் ரசிகர்களை வெகுவாக உற்சாகப்படுத்தும் படமாக இருக்கும் என்கிறார் இயக்குநர் சரவணசக்தி. சூரி கௌரவ வேடத்திலும் சிறப்புத் தோற்றத்தில் விதார்த்தும் நடித்துள்ளனராம். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் இப்படத்தின் பாடல் வெளியீடு நடைபெற உள்ளது.