'சீவலப்பேரி பாண்டி'யின் கதையைத் தற் போதைய காலகட்டத்திற்கு தகுந்தாற்போல் சிறிது மாற்றம் செய்து மறுபதிப்பு செய்து வெளியிட இருக்கிறார் பி.ஜி.ஸ்ரீகாந்த். இந்தப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக் கிறார். 'சீவலப்பேரி பாண்டி' படத்தில் ஆதித்யனிடம் கீபோர்டு வாசிப்பவராகப் பணியாற்றி யவர்தான் இந்த ஹாரிஸ் ஜெயராஜ். நெப்போலியன் நடித்த வேடத்தில் விஜய் சேது பதியை நடிக்க வைப் பதற்கான பேச்சுவார்த் தைகள் தற்போது நடைபெற்று வருகின் றன. சம்பளம், கால்ஷீட் பிரச்சினை கள் காரணமாகப் பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.
'சீவலப்பேரி பாண்டி' விஜய் சேதுபதி
1 mins read
-

