'பலூன்' படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல 'ஜீ தமிழ்' கைப்பற்றியுள்ளது. இதனால் அப்படக்குழுவினர் உற்சாகத்தில் மிதக்கின்றனர். எனவே அப்படத்தின் நாயகி அஞ்சலியும் மகிழ்ச்சியில் திளைக்கிறார் என்பது ஆச்ச ரியத் தகவல் அல்ல. திரையுலகில் நடிக்க வந்து சத்தமின்றி பத்து ஆண்டு களைக் கடந்துள்ளார் அஞ்சலி. இன்னொரு பத்து ஆண்டுகள் சினிமாத் துறையில் நீடிக்க வேண்டும் என்பதே இவரது விருப்பமாம். அஞ்சலி நடிப்பில் 'பலூன்' திரைப்படம் வெளியாக உள்ளது. இதில் ஜெய்யுடன் இணைந்து நடித் துள்ளார். இப்படத்தில் தான் ஏற்றுள்ள கதா பாத்திரம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்பது அஞ்சலி யின் நம்பிக்கையாக உள்ளது. த ன் னை ப் பற்றி சமூக வ லை த் த ள ங் க ளிலும் குறிப்பிட்ட சில ஊடகங்களி லும் வெளிவரக் கூடிய தகவல்களை ரசிகர்கள் அப்படியே ந ம் பி வி ட வே ண் டா ம் என்பது இவரது கோரிக்கை.
"இனியும் நடைபோடுவேன்"
1 mins read
-

