விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நாயகனாக நடிக்கும் படம் 'மதுர வீரன்'. மீனாட்சி எனும் புது முகம் இவருக்கு ஜோடியாக நடிக்கிறார். ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான கதையை இயக்குநர் முத்தையா காட்சிப்படுத்தி இருப்பதால் விநியோகிப்பாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பாம். படம் விரைவில் திரைகாண இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
விநியோகிப்பாளர்களின் வரவேற்பைப் பெற்றுள்ள 'மதுர வீரன்'
1 mins read
-

