சூர்யாவின் 3 புதுப் படங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது

சூர்யாவின் 3 புதுப் படங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது

1 mins read
4ece5c54-3985-4ad2-8e23-6257f499c5c7
-

சூர்யா அடுத்து நடிக்க உள்ள படங்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அவரது 37ஆவது படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே சூர்யாவை வைத்து 'அயன்', 'மாற்றான்' ஆகிய படங்களை இயக்கியவர். இதையடுத்து சூர்யாவின் 38ஆவது படத்தை அவரை வைத்து '24' படத்தை இயக்கிய விக்ரம் குமாரும் 39ஆவது படத்தை இயக்கு நர் ஹரியும் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படப் பிடிப்பு பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.