தனு‌ஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா'

தனு‌ஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா'

1 mins read
418c6e7a-92c4-4176-b3bc-473a5d7978ce
-

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர்களில் இவரும் ஒருவர். இதில் தனுஷ், மேகா ஆகாஷ் ஜோடி சேர்ந்துள்ளனர். 'பாகுபலி' புகழ் ராணா டகுபதி, சுனைனா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்க, தர்புகா சிவா இசையமைத்துள்ளார். தாமரை எழுதியுள்ள 'மறுவார்த்தை பேசாதே' என்ற பாடல் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பட வெளியீட்டை தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.