'உத்தரவு மகாராஜா'

'உத்தரவு மகாராஜா'

1 mins read
c5f46fb2-be80-4723-9531-fe2e2e63a178
-

உதயா நாயகனாக நடிக்கும் படம் 'உத்தரவு மகாராஜா'. ஆசிப் குரை‌ஷி இயக்குகிறார். நிஷா, சேரா, பிரியங்கா என படத்தில் மூன்று கதாநாயகிகள். மேலும் நாசர், கோவை சரளா முக்கிய வேடங்களை ஏற்றுள்ளனர். இது சைக்கோ வகையிலான திகில் கதை என்றாலும் நகைச்சுவைக்கும் இடம் உண்டாம். ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை உன்னிப்பாக கவனிக்க வைக்கும் என்கிறார் இயக்குநர்.